இந்தியாவில் தடகளப் போட்டிகளுக்கான ஒரு உச்ச நிலை நிர்வாகக் குழுவான இந்திய தடகளக் கூட்டமைப்பானது, இந்த நாளைத் தேசிய ஈட்டி எறிதல் தினமாகக் கொண்டாட முடிவு செய்தது.
2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 07 ஆம் தேதியன்று நீரஜ் சோப்ரா இந்தியத் தடகள வரலாற்றில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சாதனையினைப் படைத்தார்.
நீரஜ் சோப்ரா, 2021 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் போது இந்தச் சாதனையைப் படைத்தார்.