TNPSC Thervupettagam

4 கூடுதல் NDRF படைப்பிரிவு

August 12 , 2018 2302 days 699 0
  • மத்திய மந்திரி சபை, இந்தியாவின் பேரிடர் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துவதற்காக தேசிய பேரிடர் எதிர்ப்பு படையில் (National Disaster Response Force - NDRF) கூடுதலாக நான்கு படைப்பிரிவுகளை திரட்ட ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த நான்கு படைப்பிரிவுகள் முதலில் கீழ்க்கண்டவாறு திரட்டப்படும்
    • இந்திய திபெத்திய எல்லைக் காவல் படையில் 2 படைப்பிரிவு, அஸ்ஸாம் ரைஃபிள் (ARs) மற்றும் எல்லை பாதுகாப்புப் படை (BFS) ஆகியவற்றில் தலா ஒரு படைப்பிரிவு.
  • பின்னர் இந்த நான்கு படைப்பிரிவுகளும் NDRF படைப்பிரிவாக மாற்றப்படும்.
  • இந்த படைப்பிரிவுகள் ஜம்மு மற்றும் காஷ்மீர், இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியம் ஆகிய பகுதிகளில் பேரிடர் பாதிப்பு விவரங்களின் அடிப்படையில் அமர்த்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்