TNPSC Thervupettagam

4 வது ஆசிய நீர் மேம்பாட்டுக் கண்ணோட்டம் 2020

December 25 , 2020 1356 days 492 0
  • இது ஆசிய மேம்பாட்டு வங்கியால் (Asian Development Bank - ADB) வெளியிடப் பட்டது.
  • இதை ADB ஆசிய-பசிபிக் நீர் மன்றம் மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன.
  • இது ஆசிய-பசிபிக் பகுதி முழுவதும் தேசிய நீர்ப் பாதுகாப்பை மதிப்பிடுகிறது.
  • இதன்படி, கிராமப்புறங்களில் 1.5 பில்லியன் மக்களுக்கும், நகர்ப்புறங்களில் 0.6 பில்லியன் மக்களுக்கும் இன்னும் போதுமான நீர் வழங்கல் மற்றும் சுகாதார வசதி இல்லை.
  • சீனா, கிர்கிஸ்தான் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய நாடுகள் ஆசிய-பசிபிக் பகுதியில் சிறந்து விளங்கும் முதல் 3 நாடுகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்