TNPSC Thervupettagam

4-வது வெப்பமான ஆண்டு

February 10 , 2019 2117 days 733 0
  • நாசா (NASA) மற்றும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் தகவலின்படி, 1880 ஆம் ஆண்டு முதல் 4-வது வெப்பமான ஆண்டு 2018 ஆகும்.
  • 2015, 2016, 2017 ஆகியவை இதற்கு முன்பிருந்த 3 வெப்பமான ஆண்டுகளாகும்.
  • 1880 ஆண்டு முதல் உலக புவி மேற்பரப்பு சராசரி வெப்பநிலையானது 2 டிகிரி பாரன்ஹீட் அதிகரித்துள்ளது (1 டிகிரி செல்கியஸ்).
  • 2018 ஆம் ஆண்டில் உலக வெப்பநிலையானது 20 ஆம் நூற்றாண்டின் சராசரி வெப்பநிலையை விட 1.42 டிகிரி பாரன்ஹீட் (0.79 டிகிரி செல்சியஸ்) அதிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்