TNPSC Thervupettagam

4-வது பிம்ஸ்டெக் மாநாடு

July 25 , 2018 2219 days 934 0
  • பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு அமைப்பின் (BIMSTEC - Bay of Bengal Initiative for Multi Sectoral Technical and Economic Co-Operation) நான்காவது மாநாடு நேபாளத்தின் காத்மாண்டுவில் நடைபெற்றது.
  • பிம்ஸ்டெக் அமைப்பிற்கு தற்பொழுது நேபாளம் தலைமை வகிக்கிறது.
  • இந்த மாநாட்டின் நோக்கம் பிம்ஸ்டெக் நாடுகளுக்கிடையே தரைவழிப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து மற்றும் மின் செலுத்தத் தொடர் ஆகியவற்றின் இணைப்பை அதிகரிப்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்