February 10 , 2019
2116 days
732
- நாசா (NASA) மற்றும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் தகவலின்படி, 1880 ஆம் ஆண்டு முதல் 4-வது வெப்பமான ஆண்டு 2018 ஆகும்.
- 2015, 2016, 2017 ஆகியவை இதற்கு முன்பிருந்த 3 வெப்பமான ஆண்டுகளாகும்.
- 1880 ஆண்டு முதல் உலக புவி மேற்பரப்பு சராசரி வெப்பநிலையானது 2 டிகிரி பாரன்ஹீட் அதிகரித்துள்ளது (1 டிகிரி செல்கியஸ்).
- 2018 ஆம் ஆண்டில் உலக வெப்பநிலையானது 20 ஆம் நூற்றாண்டின் சராசரி வெப்பநிலையை விட 1.42 டிகிரி பாரன்ஹீட் (0.79 டிகிரி செல்சியஸ்) அதிகமாகும்.
Post Views:
732