TNPSC Thervupettagam

400மீ தடை தாண்டுதல் போட்டி – MP ஜபிர்

July 12 , 2021 1105 days 594 0
  • MP ஜபிர் 400 மீ தடை தாண்டுதல் போட்டிப் பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வாகியுள்ளார்.
  • 14 இடங்களைக் கொண்டுள்ள உலகத் தரவரிசை ஒதுக்கீட்டின் மூலமாக ஜபிர் தேர்வாகியுள்ளார்.
  • ஒலிம்பிக் தரவரிசைக்கான உலகத் தடகள வீரர்கள் பட்டியலில் ஜபிர் தற்போது 34வது இடத்தில் உள்ளார்.
  • ஒலிம்பிக் போட்டியின் 400 மீ தடை தாண்டுதல் போட்டியில் பங்கேற்க உள்ள முதல் இந்திய ஆண் தடகள வீரர் எனும் பெருமையை இவர் பெற்றுள்ளார்.
  • கேரளாவைச் சேர்ந்த புகழ்பெற்ற தடகள வீரரான P.T. உஷா லாஸ் ஏஞ்செல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் 400 மீ தடை தாண்டுதல் போட்டியில் பங்கேற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்