TNPSC Thervupettagam

400 டெஸ்ட் விக்கெட்டுகள்

March 1 , 2021 1238 days 667 0
  • டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 400 டெஸ்ட் விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்திய இந்தியப் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆவார்.
  • இவர் 77வது போட்டியில் இச்சாதனையை எட்டினார்.
  • முரளிதரன் அவர்கள் இச்சாதனையை 72 போட்டிகளிலேயே நிகழ்த்தி உள்ளார்.
  • அனில் கும்ப்ளே (619), கபில் தேவ் (434)  மற்றும் ஹர்பஜன் சிங் (417) ஆகியோர் 400 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய இந்திய வீரர்களாவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்