March 1 , 2021
1238 days
666
- டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 400 டெஸ்ட் விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்திய இந்தியப் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆவார்.
- இவர் 77வது போட்டியில் இச்சாதனையை எட்டினார்.
- முரளிதரன் அவர்கள் இச்சாதனையை 72 போட்டிகளிலேயே நிகழ்த்தி உள்ளார்.
- அனில் கும்ப்ளே (619), கபில் தேவ் (434) மற்றும் ஹர்பஜன் சிங் (417) ஆகியோர் 400 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய இந்திய வீரர்களாவர்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/1-211.jpg)
Post Views:
666