TNPSC Thervupettagam

400-வது கிராண்ட் ஸ்லாம் போட்டி

June 4 , 2019 1874 days 629 0
  • ரோஜர் பெடரர் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் தனது 400-வது ஆட்டத்தை கேஸ்பெர் ருட்டுக்கு எதிராக விளையாடினார்.
  • சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இவர் இந்த மைல்கல்லை அடைந்த முதல் ஆண் அல்லது பெண் வீராக உருவெடுத்துள்ளார்.
  • இந்தப் பட்டியலில் அதிக கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீரராக செரினா வில்லியம்ஸ் உள்ளார்.
  • ஜப்பானின் குருமி நராவை பிரெஞ்ச் ஓபன் போட்டியின் இரண்டாம் சுற்றில் தோற்கடித்த ஆட்டமானது செரினா வில்லியம்ஸின் 382வது போட்டியாகும்.
  • நோவோக் ஜோகோவிக் மற்றும் ரபேல் நடால் ஆகியோர் அதிக கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் விளையாடிய மூன்றாவது மற்றும் நான்காவது வீரர்களாக உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்