TNPSC Thervupettagam

4,000 ஆண்டுகள் பழமையான நகரம்

November 13 , 2024 15 days 61 0
  • வடமேற்கு சவூதி அரேபியாவில் ஒரு அழகிய பாலைவனச் சோலையில் சுமார் 4,000 ஆண்டுகள் பழமையான கோட்டை நகரத்தின் பல்வேறு சிதிலமடைந்தப் பகுதிகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • பழங்கால மக்கள் நாடோடிகள் என்ற நிலையிலிருந்து நகர்ப்புற வாழ்க்கை முறைக்கு எப்படி மாறினார்கள் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.
  • அல்-நதாஹ் என்று அழைக்கப்படும் இடம் ஆனது வறண்டப் பாலைவனத்தால் சூழப் பட்ட ஒரு பசுமையான பகுதியாகும்.
  • இது 2400-2000 BCE காலத்தில் கட்டமைக்கப்பட்ட சுமார் 2.6 ஹெக்டேர் பரப்பிலான ஒரு நகரம் ஆகும் என்பதோடு இது குறைந்தது 1500 BCE மற்றும் 1300 BCE காலம் வரையில் நீடித்திருக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்