TNPSC Thervupettagam

40வது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சி

December 4 , 2021 995 days 469 0
  • டெல்லியின் பிரகதி மைதானத்தில் நடைபெற்ற 40வது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் பீகார் மாநிலம் தங்கப் பதக்கத்தினை வென்றது.
  • சிறந்த மாநில அரசு/ஒன்றியப் பிரதேச காட்சிக்கூடப் பிரிவில் இந்தப் பதக்கமானது வழங்கப் பட்டது.
  • அசாம் மாநிலத்தின் காட்சிக் கூடத்திற்கு வெள்ளிப் பதக்கமானது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்