ஆந்திரப் பிரதேசத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுமார் 41,000 ஆண்டுகள் பழமையான நெருப்புக் கோழி கூடு ஒன்றைக் கண்டறிந்துள்ளனர் என்ற நிலையில், இது உலகிலேயே மிகவும் பழமையானதாகும்.
உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன பெரு விலங்கு இனங்களில் இதுவும் ஒன்றாகும்.
40 கிலோவுக்கு மேல் எடையுள்ள விலங்குகள் - அதாவது குதிரைகள், யானைகள், கால் நடைகள் மற்றும் நீர்யானைகள் போன்ற பெரிய விலங்குகள் - பெருவிலங்கினம் என்று அழைக்கப்படுகின்றன.
முன்பு பழமையான நெருப்புக்கோழி முட்டை ஓடு ஆனது இமயமலையின் இந்தியப் பகுதியில் உள்ள சிவாலிக் மலைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.
அவை 20 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகக் கருதப்படுகிறது.