TNPSC Thervupettagam

43-வது குடிமைக் கணக்கு தினம் – மார்ச் 01

March 5 , 2019 2093 days 527 0
  • இந்திய குடிமையியல் கணக்கு சேவைகள், 2019 ஆம் ஆண்டு மார்ச் 01-ம் தேதி புதுல்லியில் தனது 43-வது குடிமையியல் கணக்கு தினத்தைக் (Indian Civil Accounts Service - ICAS) கொண்டாடியிருக்கின்றது.
  • இந்த வருட குடிமையியல் கணக்கு தினம், இந்தியக் குடிமையியல் கணக்கு அமைப்பின் தனித்துவத் திட்டமான பொது நிதி மேலாண்மை அமைப்பு என்ற திட்டத்தின் வளர்ச்சியைக் கோடிட்டுக் காண்பிக்கின்றது.
  • இந்தியக் குடிமையியல் கணக்கு சேவை 1976 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் தனது நிலையை இந்நிறுவனம் சீராக உயர்த்தியிருக்கின்றது. மேலும் இது தொடங்கியதிலிருந்து மத்திய அரசின் பொது நிதி மேலாண்மையில் ஒரு முக்கியப் பங்கினை வகித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்