TNPSC Thervupettagam

43 வது கொக்போரோக் நாள் - ஜனவரி 19

January 27 , 2021 1311 days 446 0
  • கொக்போரோக் என்ற மொழியின் வளர்ச்சியைக் கொண்டாட வேண்டி திரிபுராவில் இது கொண்டாடப் படுகிறது.
  • கொக்போரோக் மொழியானது திரிபுராவின் அதிகாரப்பூர்வ மொழியாகும்.
  • இதே நாளில் கொக்போரோக் மொழியானது 1979 ஆம் ஆண்டில் அம்மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டது.
  • முன்னாள் முதலமைச்சர் நிருபன் சக்ரவர்த்தி தலைமையிலான அம்மாநிலத்தின் முதல் இடது முன்னணி அரசாங்கம் இதை மேற்கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்