TNPSC Thervupettagam

44வது OECD சர்வதேச இடப்பெயர்வு கண்ணோட்ட அறிக்கை

October 28 , 2020 1401 days 433 0
  • இந்தியாவானது பொருளாதார ஒத்துமைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பில் உள்ள நாடுகளுக்கு (Economic Co-operation and Development-OECD) அதிக எண்ணிக்கையிலான இடப்பெயர்வாளர்கள் செல்லுதல் மற்றும் அந்த நாடுகளின் குடியுரிமையைப் பெறுதல் ஆகியவற்றின் அடிப்படையில் 2வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இதில் சீனா முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • இந்தத் தரவானது OECDயின் வருடாந்திர சர்வதேச இடப்பெயர்வு கண்ணோட்ட அறிக்கையின் 2020 ஆம் ஆண்டுப் பதிப்பில் OECD அமைப்பால்  வெளியிடப் பட்டுள்ளது.
  • இந்த நாடுகளுக்கு மனித மூலதனத்தை ஏற்றுமதி செய்யும் 3வது மிகப்பெரிய நாடாக ரோமானியா உருவெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்