TNPSC Thervupettagam

44வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டி

June 22 , 2022 759 days 412 0
  • 44வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிக்கான வரலாற்று சிறப்புமிக்க ஜோதியை ஏந்திய சுழல் ஓட்டத்தினைப் பிரதமர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • இந்த ஆண்டு, சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பானது, ஒலிம்பிக் பாரம்பரியத்தின் ஒரு அங்கமான சதுரங்க ஒலிம்பியாட் ஜோதியை முதல் முறையாக நிறுவியுள்ளது.
  • சதுரங்க ஒலிம்பியாட் ஜோதியை ஏந்திய சுழல் ஓட்டத்தினைக் கொண்ட முதல் நாடு இந்தியாவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்