TNPSC Thervupettagam

44வது செஸ் ஒலிம்பியாட் சின்னம்

June 11 , 2022 772 days 936 0
  • 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முத்திரை மற்றும் சின்னத்தை மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
  • இது 2022 ஆம் ஆண்டில் ஜூலையில் மாமல்லபுரத்தில் நடைபெறும்.
  • இந்தச்  சின்னம் தம்பி என்று அழைக்கப் படும்.
  • அதன் சட்டையில் சதுரங்க நம்பிக்கை என்ற வார்த்தை தென்படும்.
  • சென்னை மாநகராட்சியின் தலைமையகமான ரிப்பன் கட்டிடத்தில் ஒலிம்பியாட் போட்டிக்கான நேரக் கணிப்பு கடிகாரத்தையும் அவர் வெளியிட்டார்.
  • 2013 ஆம் ஆண்டில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் மேக்னஸ் கார்ல்சன் இடையேயான உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு, இது சென்னையின் இரண்டாவது பெரிய சர்வதேச செஸ் போட்டியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்