44வது மற்றும் 45வது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) மீதான உச்சி மாநாடுகள் மற்றும் அது தொடர்பான உச்சி மாநாடுகள் ஆகியன லாவோஸின் வியன்டியானே நகரில் துவங்கியது.
மலேசியா 2025 ஆம் ஆண்டு முழுவதும் “Inclusivity and Sustainability” என்ற கருத்துருவின் கீழ் ASEAN அமைப்பிற்குத் தலைமை தாங்கியது.
27வது ASEAN-சீனா உச்சி மாநாடு ஆன 27வது ASEAN+3 உச்சி மாநாடு (ASEAN-சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரிய குடியரசு) மற்றும் 19வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு ஆகியவையும் நடைபெற்றன.
முதல் ASEAN உச்சி மாநாடு ஆனது 1976 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்றது.