TNPSC Thervupettagam

45வது குடிமைக் கணக்கியல் தினம் – மார்ச் 01

March 4 , 2021 1275 days 514 0
  • இந்தியக் குடிமைக் கணக்கியல் சேவையானது (ICAS - Indian Civil Accounts Service) ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 01 அன்று “குடிமைக் கணக்கியல் தினத்தை” அனுசரிக்கின்றது.
  • 2021 ஆம் ஆண்டானது 45வது குடிமைக் கணக்கியல் தினக் கொண்டாட்டங்களைக் குறிக்கின்றது.
  • ICAS என்பது மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் மத்திய செலவினத் துறையின் கீழ் உள்ள இந்தியக் குடிமைப் பணிகளில் ஒன்றாகும்.

ICAS

  • மத்திய அரசானது 1976 ஆம் ஆண்டில் பொது நிதியியல் மேலாண்மையில் மிகப்பெரிய சீர்திருத்தத்தைத் தொடங்கியது.
  • தணிக்கை மற்றும் கணக்கியல் பணிகள் மத்திய அரசின் கணக்குகளைத் தயாரிக்கும் பணியை மேற்கொண்ட இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியை, அப்பணியிலிருந்து விடுவித்ததன் மூலம் இது தனியாகப் பிரிக்கப் பட்டது.
  • அதனைத் தொடர்ந்து, இந்தியக் குடிமைக் கணக்கியல் சேவையானது ஏற்படுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்