TNPSC Thervupettagam

45வது சிக்கிம் தினம் – மே 16

May 19 , 2020 1593 days 625 0
  • இது 1975 ஆம் ஆண்டில் முடியாட்சியிலிருந்து நாட்டின் 22வது மாநிலமாக சிக்கிம் உருவெடுத்த தினத்தைக் குறிக்கின்றது.
  • நாட்டின் முதலாவது முழுவதுமான கரிம வேளாண் மாநிலம் சிக்கிம் ஆகும்.
  • தற்பொழுது வரை, இந்தியாவில் கோவிட் நோய்த் தொற்று இல்லாத ஒரே மாநிலம் சிக்கிம் மட்டுமே ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்