TNPSC Thervupettagam

45வது PRAGATI கூட்டம்

December 29 , 2024 62 days 89 0
  • ஆளுகை மற்றும் திட்ட அமலாக்கத்தினை மேம்படுத்துவதற்குத் தொழில்நுட்பத்தைப் செயல்படுத்துகின்ற 45வது PRAGATI கூட்டத்திற்குப் பிரதமர் தலைமை தாங்கினார்.
  • ஆறு மெட்ரோ நகரங்களில் மேற்கொள்ளப்படும் சில முன்னெடுப்புகள் மற்றும் சாலை இணைப்பு மற்றும் அனல் மின்சாரம் ஆகியவற்றிற்கு தலா ஒரு திட்டம் என மொத்தம் எட்டு திட்டங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
  • PRAGATI என்பது முனைப்பு மிக்க ஆளுகை மற்றும் சரியான நேரத்திலான அமலாக்கம் என்பதைக் குறிக்கிறது.
  • பொறுப்புக் கூறல் மற்றும் செயல்திறனை உறுதி செய்வதற்காக என்று மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை இந்த தளம் ஊக்குவிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்