TNPSC Thervupettagam

47வது அமெரிக்க அதிபர்

January 23 , 2025 31 days 105 0
  • அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார்.
  • மிகவும் குறைந்த வெப்பநிலை காரணமாக, கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்காவின் தலைநகர் (வாஷிங்டன்) மாளிகைக்குள்ளேயே விழா நடத்தப்பட்டது.
  • அங்கு 19 ஆம் நூற்றாண்டிலிருந்து மறுதேர்தலில் தோல்வியடைந்த பிறகு இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற முதல் அமெரிக்க அதிபர் என்ற ஒரு பெருமையை டிரம்ப் பெற்றுள்ளார்.
  • குரோவர் கிளீவ்லாந்து என்பவர் அமெரிக்காவின் 22வது (1885-89) மற்றும் 24வது (1893-97) ஜனாபதிபதி ஆவார்.
  • டொனால்ட் டிரம்பின் நிகர சொத்து மதிப்பு 5.6 பில்லியன் டாலராகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்