TNPSC Thervupettagam

47வது மாநில தினம் – ஜனவரி 21

January 22 , 2019 2076 days 499 0
  • மணிப்பூர், மேகாலயா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் தங்கள் 47வது மாநில தினத்தை 2019 ஜனவரி 21 அன்று கொண்டாடின.
  • 1972 ஆம் ஆண்டு இதே நாளில் வடகிழக்குப் பிராந்திய (மறுசீரமைப்பு) சட்டம் 1971-ன்படி இந்த 3 மாநிலங்களும் முழுமையான மாநிலங்களாக மாறின.
  • முந்தைய சுதேச அரசுகளான திரிபுரா மற்றும் மணிப்பூர் ஆகியவை 1949 ஆம் ஆண்டு இந்தியாவில் இணைந்தன.
  • மேகாலயாவானது முழு மாநிலமாக மாறுவதற்கு முன்னர் அசாம் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்