TNPSC Thervupettagam

49வது விஜய் திவாஸ் – டிசம்பர் 16

December 24 , 2020 1345 days 393 0
  • இத்தினமானது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16 அன்று அனுசரிக்கப்படுகின்றது.
  • இது 1971 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றதைக் குறிப்பதற்காக அனுசரிக்கப் படுகின்றது.
  • மேலும் இது வங்கதேச விடுதலைப் போர் என்றும் அழைக்கப் படுகின்றது.
  • இந்திய-பாகிஸ்தான் போரானது 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 16 அன்று தொடங்கியது.
  • இது மிகக் குறுகிய காலப் போர்களில் (13 நாட்கள்) ஒன்றாகும். மேலும் இது அதிக அளவிலான வீரர்கள் சரணடைதலைக் கண்டுள்ளது.
  • 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 16 அன்று 93,000 துருப்புகளுடன் பாகிஸ்தான் படைகளின் தலைவரான அப்துல்லா கான் நியாசி என்பவர் முக்தி பாஹினி மற்றும் இந்திய இராணுவம் ஆகியவற்றின்  கூட்டு நேசப் படைகளிடம் சரணடைந்தார்.
  • விஜய் திவாஸ் ஆனது வங்க தேசத்தில் பிஜோய் திபோஸ் ஆக அனுசரிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்