TNPSC Thervupettagam

4E வேவ் இயக்கம்

December 13 , 2023 385 days 254 0
  • 4E வேவ் எனப்படும் ஜம்மு மாணவர் தலைமையிலான தேசிய எரிசக்தி வளங்காப்பு இயக்கம் ஆனது சமீபத்தில் தொடங்கப்பட்டது.
  • இந்த இயக்கமானது நிலையான நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும், ஆற்றலைச் சேமிப்பதற்காக தனிநபர்கள் மற்றும் சமூகங்களில் பொறுப்பு உணர்வை ஏற்படுத்தச் செய்வதற்கும் செயலாற்றுகிறது.
  • 4E வேவ் இயக்கம் ஆனது நான்கு முக்கிய கூறுகளை உள்ளடக்கியது:
    • சுற்றுச்சூழலுக்கு ஏற்றத் தன்மை: சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆற்றல் சேமிப்பு நடைமுறைகளை ஊக்குவித்தல்
    • பொருளாதாரம்: தனிநபர்கள் மற்றும் சமூகங்களுக்குப் பொருளாதார நன்மைகளுக்கு வழி வகுக்கும் ஆற்றல் சேமிப்பு தீர்வுகளை வலியுறுத்துதல்
    • கல்வி: ஆற்றல் சேமிப்பு முறைகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பொதுமக்களுக்குக் கற்பிப்பதில் கவனம் செலுத்துதல்
    • அதிகாரமளித்தல்: ஆற்றலைப் பாதுகாப்பதில் தீவிரப் பங்கு வகிக்க தனிநபர்கள் மற்றும் சமூகங்களுக்கு அதிகாரமளித்தல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்