TNPSC Thervupettagam

4வது ஆசிய கோ-கோ போட்டி

April 1 , 2023 474 days 261 0
  • 4வது ஆசிய கோ-கோ சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் ஆனது பட்டங்களை வென்றன.
  • இதன் இறுதிப் போட்டியில், இந்திய ஆடவர் அணி நேபாள அணியினை வீழ்த்தியது.
  • மகளிருக்கான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வங்காளதேச அணியினை வீழ்த்தியது.
  • ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய இரு பிரிவுகளிலும், மூன்றாவது இடத்தினை வங்காள தேசம் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் பகிர்ந்து கொண்டன.
  • இந்திய கோ-கோ கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போட்டியினை அசாம் கோ-கோ சங்கம் நடத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்