உலக ஆயுர்வேத மாநாட்டின் 4வது பதிப்பானது துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்களால் காணொலி முறையில் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் கருத்துரு, “கொள்ளை நோய்த் தொற்றுக் காலத்தில் ஆயுர்வேதத்திற்கான வளர்ந்து வரும் வாய்ப்புகள்” என்பதாகும்.
இந்த மாநாட்டின் நோக்கம் ஆயுர்வேத நோய்த் தடுப்பு மாதிரியை “சுகாதாரம் என்பது ஒன்று” மற்றும் “ஆயுர்வேதத்தின் மூலம் நோய்த் தடுப்பாற்றல்” என்று பெயரிடப் பட்ட ஒரு தீர்வாக உலக அளவில் எடுத்துக் காட்டுவதாகும்.