4வது உலகளாவியப் புலனாய்வு மற்றும் பாதுகாப்புத் தலைவர்கள் மாநாடு
March 22 , 2025
9 days
77
- இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் (NSA), 4வது உலகளாவியப் புலனாய்வு மற்றும் பாதுகாப்புத் தலைவர்கள் தலைமையேற்று நடத்தினார்.
- இதில் ஐங்கண் கூட்டணியின் தலைவர்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரிகள் பங்கேற்றனர்.
- இந்த உயர்மட்ட வருடாந்திரப் பாதுகாப்பு பேச்சுவார்த்தையானது, 2025 ஆம் ஆண்டு ரைசினா பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டது.
- இது வருடாந்திர முனிச் / மியூனிக் பாதுகாப்பு மாநாடு மற்றும் சிங்கப்பூரின் ஷாங்க்ரி-லா பேச்சுவார்த்தையின் மாதிரியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Post Views:
77