TNPSC Thervupettagam

4வது கட்ட கட்டாயத் தரக் குறியீடிடல்

November 24 , 2024 16 hrs 0 min 5 0
  • இந்தியத் தர நிர்ணய வாரியம் ஆனது, நவம்பர் 05 ஆம் தேதி முதல் தங்க நகைகள் மற்றும் தங்க வேலைப்பாடுகள் உள்ள கலைப்பொருட்களுக்கான நான்காவது கட்ட கட்டாயத் தரக் குறியீடிடல் நடவடிக்கையினைத் துவக்கியுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதியன்று, கட்டாய ஹால்மார்க்கிங் அறிமுகப் படுத்தப் பட்டதில் இருந்து, 40 கோடிக்கும் அதிகமான தங்க நகைகளுக்குத் தனிப்பட்ட அடையாளத்துடன் தரக் குறியீடு வழங்கப்பட்டுள்ளன.
  • இது நுகர்வோர் மத்தியில், சந்தை மீதான அதிக நம்பிக்கை மற்றும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்