TNPSC Thervupettagam

4வது நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பல்

November 22 , 2023 242 days 225 0
  • இந்தியக் கடற்படையானது, குறைந்த ஆழத்தில் இயங்கும் வகையிலான அமினி எனப்படும் அதன் மேம்பட்ட மற்றும் அதிநவீன நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க் கப்பலை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் உள்ள லட்சத்தீவு தீவுக்கூட்டத்தில் உள்ள ஒரு உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த தீவின் பெயரால் இந்த கப்பலுக்கு பெயரிடப் பட்டு உள்ளது.
  • குறைந்த ஆழத்தில் இயங்கும் வகையிலான எட்டு நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க் கப்பல்களின் தொடரில் இது நான்காவது கப்பலாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்