5G அலைக்கற்றை ஏலம் விடப்பட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு மொத்தம் ₹1,49,855 கோடி ஏலம் எடுக்கப் பட்டுள்ளது.
இப்பிரிவில் மொத்தம் 70 சதவீத அலைக்கற்றை விற்கப்பட்டது.
5ஜி அலைக்கற்றைகளுக்கான ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும், அதைத் தொடர்ந்து பார்தி ஏர்டெல், வோடபோன்-ஐடியா மற்றும் கௌதம் அதானி நிறுவனம் ஆகியவையும் முன்னணியில் உள்ளன.