5வது உலகளாவிய ஆயுர்வேத விழா
December 8 , 2023
226 days
129
- கேரளாவின் திருவனந்தபுரத்தில் 5வது உலகளாவிய ஆயுர்வேத விழாவை துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார்.
- இந்த ஆண்டிற்கான கருப்பொருள், 'உடல்நலத்தில் வளர்ந்து வரும் சவால்கள் மற்றும் ஆயுர்வேத மறுமலர்ச்சி' என்பதாகும்.
- ஆயுர்வேத மருத்துவச் சுற்றுலா தொடர்பான இந்தியாவின் முதல் பிரத்தியேக வணிக நிறுவனங்களுக்கிடையேயான (B2B) சந்திப்பையும் இது உள்ளடக்கியது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/8-836.jpg)
Post Views:
129