TNPSC Thervupettagam

5வது சித்த மருத்துவ தினம் - டிசம்பர் 23

December 26 , 2021 975 days 358 0
  • சித்த மருத்துவம் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் நோக்கத்துடன் இந்தத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, சோவா-ரிக்பா மற்றும் ஹோமியோபதி அமைச்சகத்தினால் ஆண்டுதோறும் இந்தத் தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • தமிழ் மாதமான மார்கழியில் ஆயில்யம் நட்சத்திரத்திற்கான தினத்தில் வரும் ஒரு சித்தரான  அகத்தியரின் பிறந்த நாள் அன்று இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டில், சித்தர் தினம்  டிசம்பர் 23 ஆம் தேதியன்று வருகிறது.
  • 2021 ஆம் ஆண்டில் 5வது சித்தர் தினம் கொண்டாடப்படுகிறது.
  • 5வது சித்தர் தினத்திற்கானக் கருத்துரு, "தொற்றுநோய்களில் சித்த மருத்துவத்தின் வல்லமை" என்பதாகும்.
  • இது தொற்று நோய்களைக் கையாள்வதில் சித்த மருத்துவ முறையின் ஒரு முக்கியத்துவத்தைப் பொதுமக்களுக்கு உணர்த்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்