5வது மற்றும் 6வது பட்டியலிடப்பட்டப் பகுதிகளில் சுரங்க குத்தகைகள்
April 15 , 2025 8 days 48 0
இந்திய நாட்டின் 5வது மற்றும் 6வது பட்டியலிடப்பட்டப் பகுதிகளின் கீழ் உள்ளடங்கிய மாநிலங்களில் உள்ள முக்கியக் கனிமங்களின் மீதான சுரங்க குத்தகைகளின் மாநில வாரியான மொத்தப் பகுதிகள் மற்றும் செயல்பாட்டில் உள்ள சுரங்கங்களின் மொத்த எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சுரங்கக் குத்தகை மூலம் கிடைக்கும் வருவாய் என்பது மாநில அரசுகளிடம் வழங்கப் படுகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் (2020-21 ஆம் ஆண்டு முதல்) மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பட்டியலிடப்பட்டப் பகுதிகளில் சுமார் 107 ஹெக்டேர் பரப்பளவிலான 7 சுரங்கக் குத்தகைகள் வழங்கப் பட்டுள்ளன.