TNPSC Thervupettagam

5 சதவீதக் கல்வி வரி

April 24 , 2023 583 days 308 0
  • 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
  • இது மாநிலத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சொத்துகளின் வருடாந்திர மதிப்பீட்டில் 5% கல்வி வரியினை விதித்து வசூலிப்பதற்கு வழி வகை செய்கிறது.
  • இதன் மூலம், அதன் பகுதிக்குள் இருக்கும் அனைத்துக் கட்டிடங்களின் வருடாந்திர மதிப்பில் 5 சதவீதத்திற்கு மிகாமல் கல்வி வரியினை விதிக்க இயலும்.
  • 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டமானது 2000 ஆம் ஆண்டில் இடைநிறுத்தப்பட்டது.
  • ஆனால் அது 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டமாக மறுசீரமைக்கப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் உருவாக்கப்பட்டு ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்