TNPSC Thervupettagam

5 நினைவு அஞ்சல் தலைகள்

August 22 , 2020 1428 days 901 0
  • இந்திய அஞ்சல் துறையானது பின்வரும் 5 நினைவு அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளது.
    • வரலாற்றுச் சிறப்புமிக்க அகமதாபாத் நகரம் - சர்கேஜ் ரோசா
    • கோவாவின் தேவாலயங்கள் மற்றும் கன்னி மாடம், போம் ஜீஸஸ் தேவாலயம்.
    • பட்டாடக்கல் நினைவுச் சின்னங்கள் – கர்நாடகா
    • கஜீராஹோ நினைவுச் சின்னங்கள் ஜவேரி ஆலயம் – மத்தியப் பிரதேசம்
    • குதுப் மினார் மற்றும் அதன் நினைவுச் சின்னங்கள், தில்லி.
  • இது இந்தியா-III என்ற பிரிவில் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னங்கள் குறித்து மேற்குறிப்பிட்ட அனைத்து அஞ்சல் தலைகளின் மிகச் சிறிய அளவிலான அட்டையையும் வெளியிட்டுள்ளது.
  • சர்கேஜ் ரோசா என்பது 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்தியாவின் முதலாவது யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய தலைநகரக் குறியீட்டைப் பெற்று உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்