துபாய் அரசானது வணிகம், ஓய்வு நேரப் பயணம் போன்றவற்றிற்கான அனுமதி வழங்கீட்டுச் செயல்முறையில் நெகிழ்வுத் தன்மையை வழங்கும் விதமாக பல்வேறு நுழைவுகள்/வெளியேற்றங்களை ஊக்குவிப்பதற்காக இந்தியர்களுக்கு 5 ஆண்டு பல நுழைவு இசைவுச் சீட்டினை அறிமுகப்படுத்தியுள்ளது.
2023 ஆம் ஆண்டில், ஒரே இரவில் 2.46 மில்லியன் இந்தியர்கள் துபாய்க்குப் பயணம் மேற்கொண்டனர் என்ற நிலையில், இது பெருந்தொற்றிற்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த எண்ணிக்கையை விட 25 சதவீதம் அதிகமாகும்.
முந்தைய ஆண்டு காலத்தில், இந்தியாவில் இருந்து சுமார் 1.84 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் துபாய்க்குப் பயணம் மேற்கொண்டனர் என்ற நிலையில் அது 2019 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 1.97 மில்லியன் ஆக பதிவானது.