TNPSC Thervupettagam

5 கண்கள் – நாடுகளைக் கொண்ட குழு

December 4 , 2020 1371 days 648 0
  • சமீபத்தில் 5 கண்கள் என்ற ஒரு குழுவில் உள்ள நாடுகள் ஹாங்காங் நாட்டின் தன்னாட்சி மீது சீனாவின் தடை அதிகரிக்கப் பட்டுள்ளது குறித்து தங்களது வருத்தத்தை ஒரு கூட்டு ஆவணமாக வெளியிட்டுள்ளன.
  • 5 கண்கள் என்ற நாடுகள் குழு என்பது ஆஸ்திரேலியா, கனடா, ஐக்கியப் பேரரசு, நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட ஒரு நுண்ணறிவுக் கூட்டிணைவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்