TNPSC Thervupettagam

5 கின்னஸ் சாதனைகள் - ஆயுஷ் அமைச்சகம்

February 28 , 2025 33 days 99 0
  • ஆயுஷ் அமைச்சகத்தின் தேஷ் கா பிரகிருதி பரிக்சன் அபியான் என்ற ஒரு பிரச்சாரம் ஆனது, முன்னெப்போதும் இல்லாத வகையில் ஐந்து கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்துள்ளது.
  • ஒரு வாரத்தில் ஒரு சுகாதாரப் பிரச்சாரத்திற்காக என்று பெறப்பட்ட மிகவும் அதிகபட்ச உறுதிமொழிகளின் எண்ணிக்கை சுமார்  6,004,912 ஆகும் என்ற ஒரு நிலைமையில் இது அதற்கான குறைந்தபட்சத் தேவையான 14,571 என்ற எண்ணிக்கையினை விட அதிகம் ஆகும்.
  • ஒரு மாதத்தில் ஒரு சுகாதாரப் பிரச்சாரத்திற்காக பெறப்பட்ட மிகவும் அதிகபட்சமான உறுதிமொழிகள் எண்ணிக்கை 13,892,976 ஆகும்.
  • இது சிக்னா & CMB லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (சீனா) நிறுவனம் கொண்டி இருந்த 58,284 உறுதிமொழிகளின் முந்தைய சாதனையை விட அதிகமாகும்.
  • இந்த ஒரு சுகாதாரப் பிரச்சாரத்திற்காக பெறப்பட்ட அதிகபட்ச உறுதிமொழிகளின் எண்ணிக்கை 13,892,976  ஆக உள்ளது என்ற நிலைமையில் இது ஜிஃபி FDC லிமிடெட் (இந்தியா) வைத்திருந்த சுமார் 569,057 உறுதிமொழிகளின் முந்தைய சாதனையை விட அதிகமாகும்.
  • 62,525 புகைப்படங்களுடன், ஒரு எண்ணிமச் சான்றிதழைக் கொண்டிருக்கும் மக்களின் மிகப்பெரிய இயங்கலை புகைப்படத் தொகுப்பினைக் கொண்டுள்ளது.
  • இது அக்சென்ச்சர் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (இந்தியா) நிறுவனம் கொண்து இருந்த 29,068 புகைப்படங்களின் முந்தைய சாதனையை முறியடிக்கிறது.
  • சுமார் 12,798 புகைப்படங்கள் ஒளிப்படக் காட்சியுடன் ஒரே வாக்கியத்தைச் சொல்லும் மிகப்பெரிய இயங்கலை ஒளிப்படக் காட்சித் தொகுப்பு ஆகும்.
  • இது கே பராரி, ராகுல் குல்கர்னி மற்றும் நீலம் எட்லபட்கர் (இந்தியா) கொண்டிருந்த 8,992 ஒளிப்படக் காட்சிகள் என்ற முந்தைய சாதனையை முறியடிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்