TNPSC Thervupettagam

5 கேட்சுகளைப் பிடித்த 4வது இந்திய விக்கெட் காப்பாளர்

August 22 , 2018 2159 days 656 0
  • இங்கிலாந்திற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தின் இரண்டாவது நாளில் ஐந்து கேட்சுகளைப் பிடித்த 4வது இந்திய விக்கெட் காப்பாளராக ரிஷப் பந்த் ஆனார்.
  • இந்த சாதனையைப் பொறுத்த வரையில் டெஸ்ட் தொடரில் ஐந்து கேட்சுகளைப் பிடித்த மற்ற இந்திய விக்கெட் காப்பாளர்களுடன் ரிஷப் பந்த் இணைகிறார்.
  • இதற்கு முன் நரேன் தம்ஹானே, கிரண் மோர் மற்றும் நமன் ஓஜா ஆகியோர் உள்ளனர்.
[caption id="attachment_20794" align="aligncenter" width="640"] NOTTINGHAM, ENGLAND - AUGUST 19: India wicketkeeper Rishabh Pant celebrates after catching out England batsman Chris Woakes during day two of the 3rd Specsavers Test Match between England and India at Trent Bridge on August 19, 2018 in Nottingham, England. (Photo by Stu Forster/Getty Images)[/caption]
  • மேலும் டெஸ்ட் அரங்கில் அறிமுக ஆட்டத்தில் ஐந்து கேட்சுகளைப் பிடித்த முதல் ஆசிய மற்றும் உலகின் மூன்றாவது விக்கெட் காப்பாளர் இவரேயாவார்.
  • முன்னதாக இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஆட்டத்தை 6 ஓட்டங்களுடன் (six) தொடங்கிய முதல் இந்திய மற்றும் ஒட்டு மொத்தத்தில் 12வது மட்டையாளர் என்ற பெருமையைப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்