TNPSC Thervupettagam

5 பாரம்பரிய கைத்தறி வகைகளுக்கு புதிய புவிசார் குறியீடு

June 30 , 2024 12 hrs 0 min 75 0
  • தமிழ்நாடு கைத்தறித் துறையானது ஐந்து பாரம்பரியக் கைத்தறிப் பொருட்களுக்கு புவிசார் குறியீட்டினைக் கோரி முன்மொழிந்துள்ளது.
  • அவை, சின்னாளபட்டியைச் சேர்ந்த பட்டுப் புடவைகள்; கூறைநாட்டுப் புடவைகள்; நாகர்கோயில் வேட்டிகள்; உறையூர் புடவைகள்; மற்றும் குடியாத்தம் லுங்கிகள் ஆகியவனவாகும்.
  • தமிழ்நாட்டில் தற்போது 58 தயாரிப்புப் பொருட்கள் புவிசார் குறியீட்டினைப் பெற்று உள்ளன.
  • இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் புவிசார் குறியீட்டினைப் பெற்ற தயாரிப்புகளைக் கொண்ட மாநிலங்களில் (75) உத்தரப் பிரதேச மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்