TNPSC Thervupettagam

5 புதிய வருவாய்த்துறை வட்டங்கள்

August 18 , 2018 2162 days 728 0
  • தமிழக முதலமைச்சர் எடப்பாடி, K.பழனிச்சாமி 5 புதிய வருவாய்த் துறை வட்டங்களை தொடங்கி வைத்தார்.
  • புதிதாக உருவாக்கப்பட்ட வட்டங்கள்
    • மதுரை மாவட்டத்தில் கள்ளிக்குடி
    • இராமநாதபுரம் மாவட்டத்தில் ராஜசிங்க மங்களம்
    • தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல்
    • திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன் விளை
    • நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்