5-வது உலகளாவிய இணையவெளி மாநாடு
November 24 , 2017
2588 days
768
- புதுதில்லியில் இரண்டு நாள் நடைபெறும் 5-வது உலகளாவிய இணையவெளி தொடர்பான மாநாட்டை (global conference on cyber space) இந்திய பிரதமர் தொடங்கி வைத்தார்.
- இணையவெளி தொடர்பான உலகின் மிகப்பெரிய இம்மாநாடு இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்படுகின்றது.
- இம்மாநாட்டின் கருத்துரு Þ “அனைவருக்கும் இணையம்; நீடித்த வளர்ச்சிக்கு பாதுகாப்பான மற்றும் உள்ளடங்குத்தன்மையடைய இணையவெளி”.
- உலகளாவிய இணையக் கொள்கைகளில் மனித உரிமைகள் மற்றும் உள்ளடக்குத் தன்மையினுடைய முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகின்றது.
Post Views:
768