TNPSC Thervupettagam

5 வது கிழக்குப் பொருளாதார மன்றம்

September 2 , 2019 1784 days 560 0
  • ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினால் விளாடிவோஸ்டாக்கில் நடைபெற இருக்கும் 5வது கிழக்கு பொருளாதார மன்றத்தின் (செப்டம்பர் 4 - 6) விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி அழைக்கப்பட்டுள்ளார்.
  • இது ரஷ்யாவால் 2015 இல் நிறுவப் பட்டது. இது ஒவ்வொரு ஆண்டும் விளாடிவோஸ்டோக்கில் நடைபெறுகின்றது.
  • இந்த சர்வதேச மன்றமானது தொலைதூர கிழக்கில் இருக்கும் வளம் மிக்க ரஷ்யாவில் அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்கத்திற்காக நடத்தப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்