TNPSC Thervupettagam

5-வது தேசிய தரங்களின் மாநாடு

June 24 , 2018 2220 days 619 0
  • 5வது தேசியத் தரங்களின் மாநாடு “தரநிலைப்படுத்தலுக்கான இந்தியத் தேசிய யுக்திகளை செயல்படுத்துதல்” என்ற கருத்துருவுடன் புது தில்லியில் நடைபெற்றது.
  • இதை மத்திய வர்த்தகத் துறை மற்றும் இந்தியத் தொழிற்சங்க கூட்டமைப்பு இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
  • வர்த்தகத்திற்கான இடையூறு தடைகள் / தூய்மை மற்றும் தாவரத் தூய்மை அறிவிப்புக்கான ஆய்வுகள் மீது இரண்டு அறிக்கைகளை இந்தியத் தொழிற்சங்க கூட்டமைப்பு (Confederation of Indian Industry) - ASL, தரநிலைப்படுத்தலுக்கான இந்தியத் தேசிய உத்திகள் அமைப்பு (INSS-Indian National Strategy for Standardization) மற்றும் மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து வெளியிட்டன.
  • தரநிலைப்படுத்துதலுக்கான இந்தியத் தேசிய உத்திகள் அமைப்பானது, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் மற்றும் தொழில்துறை பங்குதாரர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியினால் உண்டான ஒரு வெளிப்பாடாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்