TNPSC Thervupettagam

50 மிகவும் செல்வாக்கு மிக்க இந்தியர்கள் 2020

October 26 , 2020 1371 days 527 0
  • இந்தப் பட்டியலில் இடம் பிடித்த ஒரு சில அதிகாரிகளுள் பிரவீர் கிருஷ்ணாவும் (இ.ஆ.ப) ஒருவர்.
  • தற்போது அவர் இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவுச் சந்தைப்படுத்தல் மேம்பாட்டுக் கூட்டமைப்பின் (Tribal Cooperative Marketing Development Federation of India) நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
  • இந்த பட்டியல் ஃபேம் இந்தியா பத்திரிகை, ஆசியா போஸ்ட் மற்றும் பி.எஸ்.யூ வாட்ச் ஆகியவற்றால் தொகுக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்