இந்தப் பட்டியலில் இடம் பிடித்த ஒரு சில அதிகாரிகளுள் பிரவீர் கிருஷ்ணாவும் (இ.ஆ.ப) ஒருவர்.
தற்போது அவர் இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவுச் சந்தைப்படுத்தல் மேம்பாட்டுக் கூட்டமைப்பின் (Tribal Cooperative Marketing Development Federation of India) நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
இந்த பட்டியல் ஃபேம் இந்தியா பத்திரிகை, ஆசியா போஸ்ட் மற்றும் பி.எஸ்.யூ வாட்ச் ஆகியவற்றால் தொகுக்கப் பட்டுள்ளன.