TNPSC Thervupettagam

50-வது நுரையீரல் ஆரோக்கியத்திற்கான ஐக்கிய உலக மாநாடு

December 2 , 2018 2090 days 597 0
  • 4 நாள்களுக்கு நடைபெறும் நுரையீரல் ஆரோக்கியம் மீதான 50-வது ஒன்றிய சர்வதேச மாநாடானது அடுத்த வருடம் ஐதராபாத்தில் நடைபெறும் என்று காசநோய் மற்றும் நுரையீரல் நோய்க்கு எதிரான சர்வதேச ஒன்றியமானது (The Union) அறிவித்துள்ளது.
  • இம்மாநாட்டின் கருத்துரு : “அவசர நிலையின் முடிவு : அறிவியல், தலைமைத்துவம், நடவடிக்கை” (Ending the Emergency: Science, Leadership, Action) என்பதாகும்
  • இது TB மீதான ஐ.நாவின் முதலாவது உயர்மட்ட கூட்டம் மற்றும் 3-வது தொற்றாத நோய்கள் மீதான உயர்மட்ட கூட்டம் ஆகியவற்றிற்குப் பின்னர் நடத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்