TNPSC Thervupettagam

500 நகர்ப்புறச் சுகாதாரம் மற்றும் நல மையம்

June 11 , 2023 535 days 294 0
  • மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 500 நகர்ப்புறச் சுகாதாரம் மற்றும் நல மையங்களை தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தார்.
  • இந்த மையங்களில் பணி புரியும் ஊழியர்கள் 12 விரிவான ஆரம்பச் சுகாதாரச் சேவைகளை வழங்கும் வகையில் நியமிக்கப் பட்டுள்ளனர்.
  • இது இந்தியாவில் மேற்கொள்ளப்படும் இவ்வகையிலான முதல் முன்னெடுப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்